கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- பலுக்கல்
variable
- நிலையற்ற; மாறுகின்ற; மாறுபடு; மாறுமியல்புடைய; வேறுபடக்கூடிய / மாறுபடுகிற; வேறுபடு
- மாறி; மாறுபடு பொருள்
- மாறுராசி
- வேறுபடுபவை
- மாறுபடும் நிலை
- மாறி(கள்)
தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் variable