venial
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
- உரிச்சொல்.
- மன்னிக்கத்தக்க
- பொறுக்கக்கூடிய
- கடும் பிழையாயிராத
- பாழ்நிலைப்படாத
- ஆன்மிக நலம் கெடுத்தழிக்கத்தக்க அளவிலல்லாத.
சொல்வளம்
[தொகு]( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---venial--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)+