verboten
Appearance
பலுக்கல் (ஐ.அ) | இல்லை |
(கோப்பு) |
/வெர்-போட்-ன்/
பொருள்
(உ)
- தடை செய்யப்பட்ட; செய்யக்கூடாத
- photography is verboten inside the auditorium - கலையரங்கினுள் புகைப்படம் எடுத்தல் தடை செய்யப்பட்டுள்ளது
{ஆதாரங்கள் - ஆங்கில விக்சனரி }