waif

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • waif (சொற்பிறப்பியல்)
  • waif, பெயர்ச்சொல்.
  1. ஆளற்ற பொருள்
  2. கேட்பாரற்ற விலங்கு
  3. அலைவாரி
  4. கடலில் அடித்துக்கொண்டுவரப்பட்ட பொருள்
  5. வானவாரி
  6. அறியா வழியாகவந்த பொருள்
  7. ஆளற்றவர்
  8. வீடற்றவர்
  9. அநாதை
  10. உதவியற்றவர்
  11. துணையிலாக் குழந்தை
  12. எடுப்புக் குழந்தை


( மொழிகள் )

சான்றுகோள் ---waif--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=waif&oldid=1627796" இருந்து மீள்விக்கப்பட்டது