உள்ளடக்கத்துக்குச் செல்

warlock

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

இல்லை
(கோப்பு)
பொருள்

warlock(பெ)

  1. சூனியக்காரன், மந்திரவாதி
  2. குறி சொல்பவர்; சோதிடர்
விளக்கம்
  • warlock என்பதன் மூலச்சொல் துரோகி என்ற பொருள்படும். warlock என்பவன் மந்திரவாதிகளில் விலக்கப்பட்டவர் என்பதால், மந்திரவாதியை warlock என்றழைப்பது மந்திரவாதிகளுக்கு இகழ்ச்சியாகக் கருதப்படும். (When Someone You Love Is Wiccan: A Guide to Witchcraft and Paganism, Carl McColman)
பயன்பாடு
  • warlock (சொற்பிறப்பியல்)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---warlock--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=warlock&oldid=1628008" இலிருந்து மீள்விக்கப்பட்டது