wassail
Appearance
ஆங்கிலம்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பொருள்
- ( பெ) wassail /வா(ஒ)-ஸெயில்/
- கிறிஸ்துமஸ் போன்ற விழாக்காலங்களில் 'உடல்நலனுக்கு!' என வாழ்த்தி அருந்தப்படும் ஒருவகை மது
- உடல்நலனுக்கென வாழ்த்தி மது அருந்தும் கொண்டாட்டம்
விளக்கம்
{ஆதாரம்} --->ஆங்கில விக்சனரி