உள்ளடக்கத்துக்குச் செல்

welter

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

இல்லை
(கோப்பு)
பொருள்

welter(பெ)

  1. உருண்டு புரளுதல்
  2. குளறுபடி, பெருங்குழப்பம், அமளி
விளக்கம்
பயன்பாடு

பொருள்

welter(வி)

  1. அலை போல உருண்டு புரள்
  2. (விலங்குகள் சேறு, சகதி முதலியவற்றில்) உருண்டு புரள்தல்
  3. (இரத்தம்|இரத்தத்தில்) நனைந்து தோய்
  4. குழப்பம் அல்லது சிக்கலில் மாட்டு
விளக்கம்
பயன்பாடு
  • He saw a pig weltering in the mud - அவன் ஒரு பன்றி சேற்றில் உருண்டு புரள்வதைப் பார்த்தார் (Monachologia: or, Handbook of the natural history of monks, arranged, Ignaz Born (Edler von))
  • welter (சொற்பிறப்பியல்)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---welter--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=welter&oldid=1628848" இலிருந்து மீள்விக்கப்பட்டது