குளறுபடி
Jump to navigation
Jump to search
ஒலிப்பு
![]() | |
(கோப்பு) |
பொருள்
குளறுபடி(பெ)
மொழிபெயர்ப்பு[தொகு]
சொற்றொடர் பயன்பாடு[தொகு]
- கல்லூரி நிர்வாகத்தில் குளறுபடி (screw-up in managing the college)
- நாளிதழ்களில் அடிக்கடி வரும் ஒரு சொல் குளறுபடி. ஒன்றும் புரியாமல் குழப்பங்கள் நிறைந்த ஒரு நிலையை இப்படிச் சொல்கிறோம். (தெளிவில்லாமல் இருப்பது) இச்சொல் பேச்சு வழக்கில் திரிந்த ஒன்று. சரியான சொல் குழறுபாடு. செயற்பாடு போன்றதொரு சொல்லாக்கம் இது. குழப்பம் - ழ தானே? . (மொழிப்பயிற்சி-52, கவிக்கோ ஞானச்செல்வன், 12 ஆக 2011)