உள்ளடக்கத்துக்குச் செல்

whelk

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

இல்லை
(கோப்பு)
whelk:
ஜப்பான் மீன் அங்காடியில்
பொருள்

whelk(பெ)

  1. உண்ணக்கூடிய, திருகலான ஓடுடைய கடல் கிளிஞ்சல்/ நத்தை
  2. முகப்பரு
  3. பரு
விளக்கம்
பயன்பாடு
  • The whelks were then served piping hot -கடல் கிளிஞ்சல்கள் ஆவி பறக்கச் சூடாகப் பரிமாறப்பட்டன. (North Atlantic Seafood: A Comprehensive Guide with Recipes, Alan Davidson)
  • whelk (சொற்பிறப்பியல்)
( மொழிகள் )

சான்றுகோள் ---whelk--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=whelk&oldid=1628953" இலிருந்து மீள்விக்கப்பட்டது