அடர்த்தி
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/2b/Air_density_vs_temperature.svg/210px-Air_density_vs_temperature.svg.png)
பெயர்ச்சொல்[தொகு]
அடர்த்தி
- ஓரலகு கன அளவுள்ள பொருளொன்றின் திணிவு அப் பொருளின் அடர்த்தி எனப்படும்.
தொடர்புள்ள சொற்கள்[தொகு]
விளக்கம்[தொகு]
- குறிப்பிட்ட பொருளின், குறிப்பிட்ட இடத்தில் அமையப்பெற்ற ஒரு திரள்.
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம் - density
( மொழிகள் ) |
சான்றுகோள் ---வாணி