அடிமை
Appearance
- தன்னுரிமை இழந்து, பிறருக்கு வேலை செய்யும் நபர்
- தொண்டுபடுந்தன்மை. (எ. கா.) ஒன்னார்க் கடிமை புகுத்தி விடும்(திருக்குறள்), 608
பொருள்
அடிமை(பெ)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகள் ---அடிமை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி
நாலாயிர திவ்யபிரபந்தம் -வானவர் - திருமங்கை ஆழ்வார் பாவி யாது செய்தாய் என் நெஞ்சமே! பண்டு தொண்டு செய்தாரை மண்மிசை மேவி ...
பொருள் விளக்கம் : ......அடிமைச்சேவகம் செய்தவர்களை ...