பண்டு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


ஒலிப்பு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
பொருள்

பண்டு(பெ)

 1. பழமை
 2. முற்காலம், முன்
  • பண்டறியேன்கூற்றென்பதனை (குறள். 1083).
 3. தகாச்சொல்; அசப்பிய மொழி
 4. நிதி

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

 1. oldness; antiquity
 2. former time, previous time
 3. indecent language
 4. permanent fund; provident fund; endowment
பயன்பாடு
 • பண்டு தமிழுக்கு தொண்டு செய்த பெருந்தகை உ.வே.சாமிநாத ஐயர்.

ஒத்த சொற்கள்[தொகு]

சொல்வளம்[தொகு]


( மொழிகள் )

ஆதாரங்கள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பண்டு&oldid=1241934" இருந்து மீள்விக்கப்பட்டது