உள்ளடக்கத்துக்குச் செல்

தொண்டு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

தொண்டு(பெ)

விளக்கம்
  • தானாக முன்வந்து, "பிறருக்காகவோ அல்லது இறைவனுக்காகவோ" எதனையும் எதிர்பாராமல் உழைக்கும் நபர்
  • தொண்டு என்பது சேவை. நாட்டுக்குச் செய்யும் சேவை "தேசத்தொண்டு' எனப்படும். இறைவனுக்குச் செய்யும் சேவை "திருத்தொண்டு" எனப்படும். "தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே" என்னும் வாய்மொழி (ஔவையார்) பண்டைக் காலத்தே தமிழ்நாட்டில் எழுந்தது. இத்தகைய சொல், கொங்கு நாட்டிலே இப்பொழுது இழிந்த பொருளில் வழங்குகின்றது. ஒழுக்கம் கெட்டவரைக் குறிக்கின்றது அச்சொல். (பழகு தமிழ்: வேருக்கு நீர் வார்த்தவர்கள் -1, இடைமருதூர் கி.மஞ்சுளா, தமிழ்மணி, 14 ஆக 2011)
பயன்பாடு
  • வாடிக்கையாளர் சேவையே எமது தேவை.
  • தொண்டுபோல வெவ்வுலகமுந் தோன்றுதல் வேண்டும் (விநாயகபு.)(இலக்கியப் பயன்பாடு)
  • தொண்டாற்றிடும் உள்ளம்; இறைவன் வாழும் இல்லம்! அம்மொழியே என்வழி ! ( - முகவை அறிஞர் த.க.அருணாசலம் நாடான்)

(இலக்கணப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் ---தொண்டு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

சேவை - உதவி - தொண்டன்


மொழிபெயர்ப்புகள்
"https://ta.wiktionary.org/w/index.php?title=தொண்டு&oldid=1986738" இலிருந்து மீள்விக்கப்பட்டது