உள்ளடக்கத்துக்குச் செல்

அப்பன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
(கோப்பு)
அப்பன்-மலையப்பன்
ஓர் அப்பன்-தன் குழந்தையோடு


பொருள்

[தொகு]

அப்பன், .

  1. தகப்பன்
  2. தகப்பனார்
  3. தோப்பன்
  4. தோப்பனார்
  5. அப்பா
  6. தமப்பன்
  7. தந்தை
  8. பிதாவடமொழி
  9. இறைவன்அப்பன்-போற்றும் சொல்

விளக்கம்

[தொகு]
  1. ஒரு பெண்ணோடு இணைந்து பிறவியைக் கொடுத்த ஓர் ஆண் அப்பன் ஆவார்...ஓர் அப்பன் தன் பிள்ளைகளின் முன்னேற்றத்திற்குச் செய்த/செய்யும் தியாகங்களை, சேவைகளைப் போற்றும் விதமாக ஆண்டுதோறும் தந்தையர் தினம் அனுசரிக்கப்படுகிறது...பெரும்பாலான நாடுகளில் இந்த நாள் ஆண்டுதோறும் சூன் மாதம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையன்று பின்பற்றப்படுகிறது...மற்ற நாடுகளில் வேறுவேறு தினங்களில் அனுசரிக்கப்படுகிறது.
  2. இறைவனை தந்தையாகவே பாவித்து அப்பன் என்று அந்த இறைசக்தியை வணங்குவதும் ஒரு தெய்வ பக்தியின் வெளிப்பாடே!..இறைவனின் திருப்பெயர்களின் பின்னால் அப்பன் என்றச் சொல்லை இணைப்பர்...இறைவனை அப்பா என்றழைத்துப் போற்றிய அடியார்கள்/பக்தர்கள் ஏராளம்..மலையப்பன், ஐயப்பன்,ராமப்பா, கிருஷ்ணப்பா,சிவப்பா,லிங்கப்பா,அழகப்பா, முருகப்பா முதலிய பெயர்கள் இத்தகையனவே!

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. father
  2. godappan-worship word
அப்பன் - அப்பா
ஐயப்பன், தகப்பன்


( மொழிகள் )

சான்றுகள் ---அப்பன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=அப்பன்&oldid=1898439" இலிருந்து மீள்விக்கப்பட்டது