தோப்பனார்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
தோப்பனார்(பெ)
- பிராமண வழக்கு. தகப்பன்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- "அங்கதான் அந்தப் பையன் இருக்கான்... நீங்க யாரு ?"
- "நான் அந்தப் பையனோட தோப்பனார். "
- "அப்படியா ' சரி சரி, போங்க."(சாப்பாடு போட்டு நாற்பது ரூபாய், தி. ஜானகிராமன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---தோப்பனார்--- DDSA பதிப்பு + வின்சுலோ +