அரிசி
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]அரிசி (பெ)
ஒரைசா சட்டைவா (Oryza sativa) என்று அழைக்கப்படுகிறது. ஆசியாவில் பரவலாகப் பயிரிடப்படுகின்றது. அரிசி அரி என்றும் வழங்கப்பெறும்.
மொழிபெயர்ப்பு
[தொகு]சொல் வளப்பகுதி
[தொகு]அரிசி காட்சிக்கூடம்
[தொகு]-
வெள்ளை கார் அரிசி
-
கவுனி அரிசி
-
வெள்ளைப்பொன்னி
-
அம்பை16 அரிசி வகை
-
கைக்குத்தல் அரிசி
-
நெற்பயிரின் பாகங்கள்
-
அரிசியின் முத்திரை
-
தஞ்சாவூரில் நெல் வயல்
-
அரிசியின் நாட்டு வகை
-
இட்டலி அரிசி
-
பொரி
-
அவல்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +