இளவரசி
Appearance
இளவரசி (பெ)
- அரியணை ஏறப்போகும் அரச குடும்பத்து மகள்; யுவராணி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- இங்கிலாந்து இளவரசி டயானா - Diana, princess of England
- சதிகாரர்களின் தீய முயற்சிகளைப் பற்றிச் சற்றுமுன் கொடும்பாளூர் இளவரசி கூறினாள் அல்லவா? (பொன்னியின் செல்வன், கல்கி)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---இளவரசி--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:அரசி - யுவராணி - இளவரசன் - ராணி - இளமை
d͡ʒ