உயிரணு
Appearance
உயிரணு (பெ)
பொருள்
- உயிரினங்களின் இயக்கத்திற்கும் உடல் அமைப்பிற்கும் அடிப்படையான மிகச்சிறிய கூறு.
ஒத்த சொற்கள்
- கலம்
- செல்
- கண்ணறை
- திசுள்
மொழிபெயர்ப்பு
[தொகு]
|
|
விளக்கம்
- உயிரினங்களில் உள்ள கட்டமைப்பிலும், தொழிற்பாட்டிலும் மிகச்சிறிய உயிரியல் அலகு.
பயன்பாடு
- ஒவ்வொரு உயிரணுக்களிலும், நீர் அதிக அளவு உள்ளது.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +