ஊனம்
Appearance
பொருள்
- இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
மொழிபெயர்ப்புகள்
ஊனம் (பெ) | ஆங்கிலம் | [[இந்தி ]] |
உடல் குறை, இயலாமை | bodily disability, handicap | |
குறைவு | defect; deficiency, as of a member; flaw | |
குற்றம் | fault | |
பழி | calumny, slander | |
தீமை | evil, injury | |
அழிவு | destruction | |
பிணம் | corpse, carcass |
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
{ஆதாரங்கள்} --->