உள்ளடக்கத்துக்குச் செல்

எண்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பெயர்

[தொகு]
  • கணக்கிட பயன்படுத்தும் உருபு அல்லது குறியீடு.
  • அளவீடு
  • எட்டு(1813550 )

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம் - number
எண் - எண்ணு - எண்ணம்
எண் கணிதம் - எண்ணியல் - எண்முறை
எண்பது - எண்ணூறு - எண்ணாயிரம்
இயலெண் - முழு எண் - பின்னயெண்
பகு எண் - பகா எண் - ஒற்றை எண் - இரட்டை எண்
பதிவெண் - வழக்கெண்
"https://ta.wiktionary.org/w/index.php?title=எண்&oldid=1848578" இலிருந்து மீள்விக்கப்பட்டது