ஒட்டகம்
Appearance
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்: camel
- பிரான்சியம்: chameau (பெ, ஆண்) (ஓலிபெயர்ப்பு : ஷ-மோ)
- எசுப்பானியம்: camello
- இந்தி: उष्ट्र, उष्ट्री, ऊँटनी
- மலையாளம்: ഒട്ടകം (ஓலிபெயர்ப்பு : ஒட்ட-கம்)
- தெலுங்கு: వొంటె
விளக்கம்
- ஒட்டகம் பாலைவனங்களில் வாழும் ஒரு விலங்கு ஆகும் - (வாக்கியப் பயன்பாடு)
- பாலைவனத்தில் வாழும் மக்களின் போக்குவரத்துத் தேவைகளுக்கு ஒட்டகங்களே ஆதாரமானதால் இவைகளை 'பாலைவனத்துக் கப்பல்' என்றே அழைப்பர்.
- பெண்மயமோ பெரிதே (சீவக சிந்தாமணி. 228) - (இலக்கியப் பயன்பாடு)
{ஆதாரம்} ---> சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி