உள்ளடக்கத்துக்குச் செல்

கண்ணீர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

கண்ணீர் (பெ)

கண்ணீர்:
a என்பதே கண்ணீர் சுரப்பி
(கோப்பு)

பொருள்

[தொகு]
  • கண்ணீர், பெயர்ச்சொல்.
  1. விழிநீர்
  2. கள்ளாகிய நீர்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்: tear, toddy
  • பிரான்சியம்: larme (ஒலி : லார்ம்)
  • எசுப்பானியம்: lágrima
  • இடாய்ச்சு: Träne
விளக்கம்
பயன்பாடு
  • சிலை போலே ஏனங்கு நின்றாய்? சிந்தாத கண்ணீரை ஏன் சிந்துகின்றாய்?(பாரதிதாசன்)
  • அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை (திருக்குறள்)


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கண்ணீர்&oldid=1969179" இலிருந்து மீள்விக்கப்பட்டது