உள்ளடக்கத்துக்குச் செல்

களிமண்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
களிமண்:
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • மண் வகைகளுள் ஒன்று.
விளக்கம்
  • பசையுள்ள மண் வகை
  • நீரைத் தன்னுள்ளே உறிஞ்சிக் கொள்ளும் திறனை, மிக குறைவாக உடையும் தன்மையது.
  • நீரைத் தேக்கி வைக்கும் திறனுடையுது.
  • களிமம் என்றும் கூறுவர்.
மொழிபெயர்ப்புகள்
  1. clay; potter’s clay ஆங்கிலம்


( மொழிகள் )

சான்றுகள் ---களிமண்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

கிரியா அகரமுதலி


மணல் - மண் வகைகள் - செம்மண் - வண்டல்
"https://ta.wiktionary.org/w/index.php?title=களிமண்&oldid=1969187" இலிருந்து மீள்விக்கப்பட்டது