கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
கிளி(பெ)
ஒலிப்பு
பொருள்
(பெ)
௧) பேசும் திறன் கொண்ட ஒரு பறவை.
௨) அஞ்சுகம்
௩) தத்தை
௪) கிள்ளை
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
:*
பயன்பாடு
- கிளி, பேசிப் பழகும் திறன் கொண்டது.
- (இலக்கியப் பயன்பாடு)
- கிளி மரீஇய வியன்புனத்து (புறநானூறு. 138, 9)
{ஆதாரம்} ---> சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி