கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்
தத்தை (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
(பெ)
- parrot, parakeet, palærnis - கிளி. செவ்வாய்க் கிளியைத் தத்தை யென்றலும் (தொல். பொ. 623).
- elder sister - அக்கா, தமக்கை
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- முத்து தமிழ் மாது தத்தை மொழி சொன்னாள் (பாடல்)
(இலக்கணப் பயன்பாடு)
DDSA பதிப்பு
:கிளி, அக்கா, தமக்கை