abstract: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பக்க மேம்பாடு using AWB
சி தானியங்கி இணைப்பு: no:abstract
வரிசை 77: வரிசை 77:
[[my:abstract]]
[[my:abstract]]
[[nl:abstract]]
[[nl:abstract]]
[[no:abstract]]
[[pl:abstract]]
[[pl:abstract]]
[[ps:abstract]]
[[ps:abstract]]

13:18, 6 மார்ச்சு 2017 இல் நிலவும் திருத்தம்

ஆங்கிலம்

பொருள்

  • abstract, பெயர்ச்சொல்.
  1. அப்பூதி
  2. சுருக்கம்
  3. எண்ணக்கரு
  4. நுண்மம்; நுண்
  5. பொழிப்பு
  6. பிழிவு
  7. பிரித்தெடுக்கப்ட்டபொருள் #பிண்டமல்லாத
  8. அருவமான
  9. பண்பியலான
  10. கோட்பாட்டளவான
  11. மறைபொருளான
  12. புலனாகாத
  13. (கண) கருத்தியலான
  • abstract, வினைச்சொல்.
  1. பிரித்தெடு
  2. கவர்ந்துகொள்
  3. பிண்டத்திற்பிரித்துக்கருது
  • abstract, உரிச்சொல்.
  1. மனத்தால் மட்டும் எண்ணக்கூடிய
  2. புலனாகாத
  3. அருவமான; திட்டவட்டமான உருவமற்ற

விளக்கம்


( மொழிகள் )

சான்றுகோள் ---abstract--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=abstract&oldid=1514579" இலிருந்து மீள்விக்கப்பட்டது