உள்ளடக்கத்துக்குச் செல்

சோளம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
சோளம்
சோளம்
சோளம்
சோளம்:
எனில் இசங்கு/சங்கஞ்செடி எனும் பொருளுமுண்டு.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  1. உருண்டையான தனித்தனி மணிகள் நிறைந்த கதிரை உடைய ஒரு வகை தானியப் பயிர்; மக்காச்சோளம் என்றழைக்கப்படும் அமெரிக்க maize அல்ல.
  2. ஒருவகைத் தானியம். (பதார்த்த. 1399.)
  3. காண்க---இசங்கு (L.)

மொழி்பெயர்ப்பு

[தொகு]

ஆங்கிலம்

  1. sorghum, jowar
  2. great millet, Sorghum vulgare
  3. mistletoe berry thorn---காண்க---இசங்கு

இந்தி

  1. ज्वार

உசாத்துணை

[தொகு]
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் sorghum
"https://ta.wiktionary.org/w/index.php?title=சோளம்&oldid=1832305" இலிருந்து மீள்விக்கப்பட்டது