தலைப்பிரட்டை
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/ee/Tadpole_at_Capitol_Reef_Waterpocket.jpg/310px-Tadpole_at_Capitol_Reef_Waterpocket.jpg)
ஒலிப்பு
![]() | |
(கோப்பு) |
பொருள்
- (தமி), (பெ) - தலைப்பிரட்டை = தவளைக்குஞ்சு
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
பயன்பாடு
- நீருக்குள் நீரே கருப்பாக தெரியுமளவுக்கு தலைப்பிரட்டைகள். பல்லாயிரம். அவற்றில் கால்வாசி தவளைகளாக ஆனால்கூட காடே தவளைகளாக ஆகிவிடும். (கவி சூழுலா 2, ஜெயமோகன்)
- தலைப்பிரட்டைகளும் தவளைகளும்தான் காட்டின் மாபெரும் பூச்சிசாம்ராஜ்யத்தை கட்டுப்படுத்துபவை. அவற்றில் கொஞ்சம் குறைந்தால்கூட கொசுக்களும் பூச்சிகளும் மண்டி காட்டு மிருகங்கள் கடும்வதைக்குள்ளாகும். காட்டுக்குள் உள்ள தோட்டங்களில் பூச்சிகொல்லிகள் பயன்படுத்தப்படுவதனால் தலைப்பிரட்டைகள் அழிந்துபோய் இன்று காடுகள் முழுக்க கொசுப்படலங்களால் மூடப்பட்டுள்ளன என்றார்கள். (கவி சூழுலா 2, ஜெயமோகன்)