கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்
(பெ) - தாம்பூலம்
மொழிபெயர்ப்புகள்
(ஆங்)
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- விருந்துண்டபின் தாம்பூலம் தரித்தனர் (after dinner, they had betel leaves with areca)
(இலக்கியப் பயன்பாடு)
- தாம்பூலம் தின்பார், தமிழ்ஒன்று சிந்திடுவார் (பாரதிதாசன்)
- தாம்பூலம் தேவையில்லை நீ தான் என் சரிபாதி (பாடல்)
{ஆதாரங்கள்} --->