தை
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
தை
- (பெ) தமிழ் நாட்காட்டி ஆண்டில் பத்தாவது மாதம் (பெரும்பாலும், ஜனவரி 14 முதல் பிப்பிரவரி 12 வரையான காலம்).
- (வி) தையல் இடு.
விளக்கம்
- இந்த தையில் திருமணம் நடந்து விடும்.
- பூக்கள் மலரும் மாதம்
(இலக்கியப் பயன்பாடு)
- தை பிறந்தால் வழி பிறக்கும்.
- தை - தழுவும், (தைவருளிய வளியும்) - தழுவி வரும் காற்றும்
( மொழிகள் ) |
சான்றுகள் ---தை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி