நாக்கு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
நாக்கு

தமிழ்[தொகு]

ஒலிப்பு
(கோப்பு)

பெயர்ச்சொல்

நாக்கு = நாவு = நா

பொருள்[தொகு]

  1. உயிரினத்தின் தலையிலிருக்கும் ஓர் உடல் உள்ளுறுப்பு.

மொழிபெயர்ப்பு[தொகு]


  • பிற மொழிகள்
  • ஆங்கிலம்: tongue
  • பிரான்சியம்: langue (ஒலி : லான்ங்)
  • எசுப்பானியம்: lengua (ஒலி : லெங்.கு3.அ)
  • இடாய்ச்சு: Zunge (ஒலி : ச்சுங்.கெ3)

விளக்கம்[தொகு]

  1. இதன் மூலம் சுவையை உணரலாம்.
  2. அச்சுவையானது உண்ணும் உணவின் தன்மையை தெளிவுபடுத்தும்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=நாக்கு&oldid=1969325" இலிருந்து மீள்விக்கப்பட்டது