பருப்பு
Appearance
பொருள்
பருப்பு(பெ)
- தானிய வகை
- ஆர்வக்கோளாறு உடையவர் (பேச்சுவழக்கு)
- பெரிய பருப்பு மாதிரி பேசாத!
- பெண்குறியின் பகுதி, எளிதாக தூண்டப் பயன்படுவது; பருப்பின் வடிவம் கொண்டது (கொச்சை வழக்கு)
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்:
ஆதாரம் ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - பருப்பு