உள்ளடக்கத்துக்குச் செல்

பறவை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

(பெ) பறவை

காகம், ஒரு பறவை
  1. பறக்கும் தன்மை கொண்ட உயிரினங்களைப் பறவை எனலாம்.
  2. புள்
என்ற தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம் : bird
  • பிரான்சியம் : oiseau
  • வங்காளம்: পাখি
  1. பட்சி
"https://ta.wiktionary.org/w/index.php?title=பறவை&oldid=1989791" இலிருந்து மீள்விக்கப்பட்டது