பழக்கம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
$ தனிப்பட்ட மனிதன் தனக்குத்தானே ஏற்படுத்திக்கொண்ட செயல்பாடுகள். வழக்கம் என்ற சொல்லிலிருந்து மாறுபட்ட பொருள் பதிந்தது.
பயன்பாடு
- புகை பிடிப்பதும், மது அருந்துவதும் அவனுடைய பழக்கங்கள்.
- பழக்கங்கள் என்பது இதன் பன்மைச்சொல் ஆகும்.
- நீங்கள் அடிக்கடி மற்றும் தவறாமல் செய்யும் வேலைகள்
- புத்தகங்கள் படிப்பது ஒரு சிறந்த பழக்கம். படித்தல் மனதை ஒருமைப்படுத்துகிறது; சிந்தனை ஒன்று படுகிறது; மனம் அலை பாய்வது தடுக்கப்படுகிறது.
- (எ. கா.) மிகவும் பயனுள்ள நபர்களின் 7 பழக்கங்கள்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம் - habit