உள்ளடக்கத்துக்குச் செல்

முதுகுநாணி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

முதுகுநாணி (பெ)

  1. விலங்குகளில் அதன் வளர்ச்சி நிலைகளில் ஏதோ ஒரு நிலையில் முதுகுநாண் உருவாகும் விலங்குகள். முதுகெலும்பு உள்ள முதுகெலும்பிகளும் முதுகுநாணிகளில் ஓர் உட்பிரிவு.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம் - chordata (பன்மை வடிவம்); chordate (ஒருமைவடிவம்)
"https://ta.wiktionary.org/w/index.php?title=முதுகுநாணி&oldid=1213448" இலிருந்து மீள்விக்கப்பட்டது