மூதாட்டி
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
(பெ) - மூதாட்டி
- முதியவள்; கிழவி
மொழிபெயர்ப்புகள்
(ஆங்)
விளக்கம்
- முதிய+ஆட்டி=மூதாட்டி. ஆட்டி என்றால் பெண். எ.கா. மணவாட்டி=மணப்பெண்
பயன்பாடு
- ஔவையார் என்ற மூதாட்டி (an old woman called Avvayar)
(இலக்கியப் பயன்பாடு)
- நரை மூதாட்டி யொருத் தியை (மணி. 20, 40)
- நான் குழந்தை வயதில் என்னைப் பெற்ற தாயை இழந்தேன். பிறகு எனக்கு அன்னையின் அன்பை அளித்தவள் அந்த மூதாட்டிதான் (பொன்னியின் செல்வன், கல்கி)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +