மேசை
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- (பெ) மேசை
- எழுதுகருவி முதலிய பொருள்களை வைப்பதற்குரியதும் கால்களால் தாங்கப்படும் பலகையுடைதுமான சாமான் வகை
- சீட்டாட்டத்தில் வைக்கும் பந்தயப் பணம்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- மேசை விளக் கேற்றி - நாற்காலி
- மீதில் அமர்ந்தே நான்
- ஆசைத் தமிழ் படித்தேன் (பாரதிதாசன்)
- சாப்பாட்டு மேசையில் மௌனம்தான் கனத்திருந்தது (அந்திம காலம், ரெ.கார்த்திகேசு)
{ஆதாரம்} ---> DDSA பதிப்பு வின்சுலோ