ம்
Appearance
ஒலிப்பு | |
(கோப்பு) |
பொருள்
- ம்=10வது மெய்யெழுத்து, 2) 'சரி',3) 'ஆம்',4) 'வேண்டாம்'.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]
பயன்பாடு
ம் என்ற சொல்லின் பயன்கள் வருமாறு;-
(எ. கா.) உனக்கு வேண்டுமா?, ம்ம்..ம் '(எனக்கு வேண்டாம்.)
- குறுகிய மாத்திரையில் ஒலிக்கும்போது, 'ஆம்' என்றாகிறது.
(எ. கா.) 'சரியா?, ம்(சரி)'.
- சற்று நீட்டி ஒலித்து, தொக்கி நிற்கும்போது கேள்வியாகிறது.
(எ. கா.) 'ம்ம்ம்.." எங்கே? '
- நன்றாக நீண்டு ராகமாகும் போது, ஆச்சரியச் சொல்லாகிறது..
- ஷோபா சக்தி அவர்களின் ஒரு புதினத்தின் பெயர் ' ம் .'
(இலக்கணப் பயன்பாடு)
- ம் என்பது இடைச்சொல்லாக அமைகிறது.
ஆதாரம் 1)சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி(25,40,41),
2)தூறல் வலைப்பூ
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +