உள்ளடக்கத்துக்குச் செல்

வண்ணம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
நிறம்
பொருள்
  • ஒரு பொருளினால் வெளிவிடப் படுகின்ற, கடத்தப்படுகின்ற அல்லது தெறிக்கப்படுகின்ற ஒளியின் சேர்க்கை.
  • காண்பது 'கண்' போல ஒரு பொருளிலிருந்து வருவது 'வண்'. அம் சேர்த்து 'வண்ணம்' ஆனது.
விளக்கம்

:*(லக்கணக் குறிப்பு)-வண்ணம் என்பது, ஒரு பெயர்ச்சொல்.

  • (இலக்கிய மேற்கோள்) - நிறம் விட்டுக்காட்டாது மிக வழுத்தம் (பஞ்ச. திருமுக. 1157).
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம் -color
  1. அரி
  2. நிறம்
  3. வர்ணம்


விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

"https://ta.wiktionary.org/w/index.php?title=வண்ணம்&oldid=1912682" இலிருந்து மீள்விக்கப்பட்டது