உள்ளடக்கத்துக்குச் செல்

விக்சனரி:தினம் ஒரு சொல்/பெப்ரவரி 4

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தினம் ஒரு சொல்   - பெப்ரவரி 4
வெஞ்சுடர் (பெ)
  1. சூரியன்
    • வெஞ்சுடர் --- வெம்மை + சுடர்
    • வெஞ்சுடர்க் கிரணன் --- சூரியன்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. sun
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக