உள்ளடக்கத்துக்குச் செல்

வெந்நீரூற்று

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
என்ற தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.
Grand Prismatic Spring and Midway Geyser Basin in Yellowstone National Park
பொருள்

வெந்நீரூற்று(பெ)

  1. சுடுநீர் ஊற்று
  2. வெப்பநீரூற்று; வெந்நீர் ஊற்று; வெந்நீர்ச்சுனை
மொழிபெயர்ப்புகள்
  1. ஆங்கிலம் hot spring
விளக்கம்
  • நிலத்திலிருந்து இயற்கையாகவே வெந்நீர் ஊற்றெடுக்கும் இடமாகும்.



( மொழிகள் )

சான்றுகோள் ---

"https://ta.wiktionary.org/w/index.php?title=வெந்நீரூற்று&oldid=1124309" இலிருந்து மீள்விக்கப்பட்டது