specious

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

specious (ஆங்கிலம்)[தொகு]

பொருள்

()

  1. உண்மை/அசல்/மெய் போலத் தோன்றும் ஆனால் போலியான
  2. கண்ணுக்கினிய ஆனால் ஏமாற்றும்

(வாக்கியப் பயன்பாடு)

  • Your arguments are specious; I need to check them out on my own = உங்கள் வாதம் போலியானது; உண்மைதானா என்று நானே ஆராய வேண்டும்

{ஆதாரங்கள்}


"https://ta.wiktionary.org/w/index.php?title=specious&oldid=1650773" இலிருந்து மீள்விக்கப்பட்டது