harlotry
Appearance
harlotry, ஆங்கிலம்.
[தொகு]
பொருள்
harlotry(பெ)
- விபச்சாரம், வேசித்தனம், பரத்தைமை
விளக்கம்
பயன்பாடு
- The body is meant not for harlotry but for the Lord (Bible) - உடல் வேசித்தனத்துக்காகப் படைக்கப்பட்டதல்ல, கடவுளுக்காகப் படைக்கப்பட்டது
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---harlotry--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு