கண்காட்சி
Appearance
கண்காட்சி (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
விளக்கம்
பெரும்பாலும் ஒரே வகையைச் சேர்ந்த பொருள்களைக் குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டும் பார்வைக்கு/விற்பனைக்கு வைக்கும் ஏற்பாடு
பயன்பாடு
- சென்னையில் புத்தகக் கண்காட்சி ஆண்டுதோறும் நடைபெறுகிறது.
- சந்தை - கடை - விளம்பரம் - பொருட்காட்சி
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +