முகமன்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- (பெ) - முகமன்
- உபசாரம்
- மனிதர்கள் ஒருவரையொருவர் சந்திக்கும்போது பரிமாறிக் கொள்ளும் வார்த்தைகள்; உவகைச் சொல்
- துதி
- வாழ்த்துரை
மொழிபெயர்ப்புகள்
- (ஆங்)
- civility, politeness, greeting
- kind and polite words, as to a visitor; congratulation, felicitation
- praise
விளக்கம்
- நந்தினி விரைந்துமுன்னால் சென்று குந்தவைக்கு முகமன் கூறி வரவேற்றாள் (Nandhini ran to the front to greet and welcome Kundhavai)
- ஓடிவந்து முகமன் கூறி உங்களை வரவேற்க முடியாமல் ஏதோ ஒன்று என்னைத் தடைசெய்தது (சிவகாமியின் சபதம்) - Something held me back from running over to you and greeting)
- முன்னையிற்புனைந்து முகம னளித்தும் (கல்லா. 13)
- முகிழ்நகைக் கிளவி முகமன் கூறி (உதயண குமார காவியம்)
{ஆதாரம்} ---> DDSA பதிப்பு