முகமன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • (பெ) - முகமன்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • நந்தினி விரைந்துமுன்னால் சென்று குந்தவைக்கு முகமன் கூறி வரவேற்றாள் (Nandhini ran to the front to greet and welcome Kundhavai)
  • ஓடிவந்து முகமன் கூறி உங்களை வரவேற்க முடியாமல் ஏதோ ஒன்று என்னைத் தடைசெய்தது (சிவகாமியின் சபதம்) - Something held me back from running over to you and greeting)

(இலக்கியப் பயன்பாடு)

  • முன்னையிற்புனைந்து முகம னளித்தும் (கல்லா. 13)
  • முகிழ்நகைக் கிளவி முகமன் கூறி (உதயண குமார காவியம்)

{ஆதாரம்} ---> DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=முகமன்&oldid=1398791" இலிருந்து மீள்விக்கப்பட்டது