corporeal

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

  1. இல்லை
    (கோப்பு)
பொருள்
  1. ( பெ) corporeal கார்-போர்-ஈயல்
  2. ஊன் உடல் தொடர்பான; சரீரம் சார்ந்த
  3. புலப்படும், சடமான
  4. உடல்சார்ந்த
  5. உடம்பினையுடைய
  6. சடப்பொருளான
  7. (சட்.) உருப்படியான
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. corporeal senses (உடலின் புலன்கள்)
  2. corporeal body (ஊன்/பூத உடல்)

{ஆதாரங்கள்} --->

DDSA பதிப்பு வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=corporeal&oldid=1858474" இலிருந்து மீள்விக்கப்பட்டது