உள்ளடக்கத்துக்குச் செல்

bacteriophage

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
bacteriophage

ஆங்.| பெ.| n.

  1. நுண்ணுயிருண்ணி; நுண்மத் தெவ்வு; நுண்ணுயிர் உண்ணி
  2. இயற்கைப் பரப்பிலும் உயிரினங்களிலும் உள்ள நுண்ம அழிவுக்கூறு
  3. கால்நடையியல். நுண்மத்தில் வளர்ந்தழி நச்சுயிரி
  4. மரபியல். பற்றீரியாதின்னி
  5. மருத்துவம். நுண்ணுயிர் அழிக்கும் அதிநுண்ணுயிர்கள்; பக்ட்டீரியா விழுங்கி
  6. வேளாண்மை. நுண்ம நச்சுயிரி; பேக்ட்டீரியா கழிவு நச்சுயிரி; பேக்ட்டீரியாக் கொல்லி



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=bacteriophage&oldid=1993358" இலிருந்து மீள்விக்கப்பட்டது