bacteriophage
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]
பொருள்
bacteriophage
- நுண்ணுயிருண்ணி
- நுண்மத் தெவ்வு
- இயற்கைப் பரப்பிலும் உயிரினங்களிலும் உள்ள நுண்ம அழிவுக்கூறு
bacteriophage
- கால்நடையியல். நுண்மத்தில் வளர்ந்தழி நச்சுயிரி
- மரபியல். பற்றீரியாதின்னி
- மருத்துவம். நுண்ணுயிர் அழிக்கும் அதிநுண்ணுயிர்கள்; பக்ட்டீரியா விழுங்கி
- வேளாண்மை. நுண்ம நச்சுயிரி; பேக்ட்டீரியா கழிவு நச்சுயிரி; பேக்ட்டீரியாக் கொல்லி
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +