கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
வெகுமதி (பெ)
பொருள்
போனசு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- உனக்கு எனது உதவி ஒரு கிரிஸ்மஸ் வெகுமதி (மார்க்ஹீம், புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு)
(இலக்கியப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---வெகுமதி--- DDSA பதிப்பு + வின்சுலோ +